திங்கள், 22 ஜூலை, 2013

சவுக்கார குரு

  • கறிஉப்பு  பலம் 1
  • கம்பி உப்பு பலம் 1
  • சீனி காரம் பலம் 1 
  • சீனம் பொரித்து கொள்ளவும்.காடி அல்லது செயநீர் விட்டு அரைக்கவும்,கொஞ்சம் சூடன் சேர்த்து கொள்ளவும்.அரைத்து சிறுசிறு வில்லைகள் செய்து காயவைத்து,ஓடு மூடி சீலை செய்தும்,or செய்யாமலும்,புடமிடவும்,100 எரு புடம்.இப்படி 3 புடமிடவும்.வில்லைக்கு கீழும் மேலும்,கல் சுண்ணம் போட்டு கொள்ளவும்,இது சவுக்காரசுன்னம்.இதனால் தாமிரம் சுத்தியாகும்,துருசு நீறும் .சூதம் கட்டும்.நீறும்,வேதைக்கு ஆகும்.வியாதியும் போகும். 
மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.

சனி, 13 ஜூலை, 2013

மூலபீடம் ,குரு பீடம் ,முப்பு முறைகள்


  • முப்பை சூத்திரம் அறிந்து முடித்து கொள்ளவும்.
  •  எல்லா சரக்கும் கட்ட, நீற்ற,பஸ்பம்,சுண்ணம்,செந்தூரம் செய்ய  இதனால் செய்யவும்.
  • எல்லா ,எந்த மருந்து செய்தாலும்,இதை அதில் கொஞ்சம் வைத்து செய்ய வேண்டும்.
  • பிரம்ம கிருபை அருள் புரியும்.













சனி, 22 ஜூன், 2013

முப்பூகுரு( elixer of life )

முப்பூ குரு ( elixer  of  life )